ஒரு கோலாவின் கதை (பிசினஸ்) கதை கேக்கலாம் வாங்க

ஒரு கோலாவின் கதை as part of (பிசினஸ்) கதை கேக்கலாம் வாங்க

Read More

TiE for EMPLOYEES

TiE for Employees , எந்தவொரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அவர்களின் அறிவு , வேலைத்திறன் மற்றும் அணுகுமுறையை  மேம்படுத்தவும் , அவர்களின் செயல்திறன், உற்பத்தித்திறனை ஊக்கப்படுத்தவும் TiE சென்னையின் முன்முயற்சி .பயிற்சி அமர்வின் வழிகாட்டுதல்கள்:  அமர்வுகள் அனைத்தும்  zoom‘ல் மட்டும் .  அமர்வுகள் TiE Chennai யால் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் . இந்த பயிற்சி திட்டத்திற்கு தங்கள் ஊழியர்களை பரிந்துரைக்க விரும்பும் பணியளிப்போர்   அல்லது இப்பயிற்சி திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் தனி நபர்கள் , ஊழியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள google படிவத்தை நிரப்பி அனுப்பவேண்டும். பணிஅளிப்பவர்களும்/பணி செய்பவர்களை மேற்பார்வை செய்பவர்களும் இப்பயிற்சி திட்டத்தில் பங்கெடுக்க...

Read More

டை கேட்டலிஸ்ட்

அனைவருக்கும் டை சென்னை மற்றும் கேவின்கேரின் வாழ்த்துக்கள் !! கேவின்கேருடன் இணைந்து TiE சென்னை வழங்கும் டை கேட்டலிஸ்ட்  பயிற்சியின் நோக்கம் உங்களின்  தனிப்பட்ட மற்றும் வணிக மாற்றத்தை செயல்படுத்துவதாகும். இந்த ஆன்லைன் பயிற்சியில்   நீங்கள் பங்கேற்க விரும்பினால்  தயவுசெய்து 73388 90422 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர், ஊரின் பெயருடன்  மற்றும் உங்களின்  வாட்ஸ்அப் எண்ணுடன் எஸ்எம்எஸ் (SMS) அனுப்பவும்.அணி – டை சென்னை.

Read More

டை சென்னை – நெருக்கடி உதவி மையம்

“நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு வரவில்லை“ மிக பெரிய போரின் வெகு தீவிரத்தில் இருக்கும் ஒரு அந்நிய தேசத்தின் அறிமுகமில்லா இடத்திற்கு சிப்பாய் ஒருவர் முன்னணி வரிசையில் அனுப்பப்பட்டார் . அப்பகுதியோ குளிர்ந்த வானிலையுடன் , சேற்றின் துர்நாற்றம் வீசும் அகழிகள் கொண்ட இடமாக அவருக்கு ஒரு கசப்பான மனநிலையை உண்டாக்கியது .இன்னும் சில முகமறியா துருப்புகளும் அவருடன் சேர்ந்தன .  தோட்டாக்கள் சிதறலுடன் எதிரிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினர் .  தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு , தூக்கமின்மையுடன் மிக கடினமாக மூன்று நாட்கள் சென்றன .   அவரின் மனநிலை...

Read More

டை சென்னை – நெருக்கடி உதவி மையம்

இன்றைய நாளை கையாள்வது எப்படி ? இந்த கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்திலும் உள்ள வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் வணிகர்/வணிகங்களுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . அரசாங்கம் தக்க நிவாரண பணிகளுடன்  தேவையானதைச் செய்யும் என்றாலும் ,  நம் வணிகம் மற்றும்  குடும்பத்தின்  அடுத்த 3/6/9/12 மாதங்களில் நமக்கு ஏற்படக்கூடிய கடினமான காலங்களைத் திட்டமிடுவது  மிக முக்கியம், இது போன்ற தீவிரமான  திட்டமிடல் நம்மை  ஒரு...

Read More

COVID -19.

டை சென்னை – நெருக்கடி உதவி மையம்  ஒரு தொழில்முனைவராக உங்கள் மனதில் இரண்டு விதமான சிந்தனைகள் இந்த நெருக்கடி நேரத்தில் எழலாம் .  கேள்வி-1 : இந்த வைரஸ் என்னையும் என்ன அன்புக்குரியவர்களையும் தாக்குமா ? கேள்வி -2 : இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில் நான் எனது வணிகத்தை நிலைநிறுத்துவது எப்படி ? இரண்டாவது கேள்வியான வணிக நிலைநிறுத்தலுக்கு “நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ?” என்ற எனது முந்தைய பதிவில் சொல்லி இருக்கிறேன் . முதல் கேள்விக்கான பதிலை மேற்கொண்டு...

Read More

டை சென்னை – நெருக்கடி உதவி மையம்

நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ? ஒரு தொழில்முனைவோராக, உங்கள் மனதில் இரண்டு விதமான சிந்தனைகள்   இந்த நெருக்கடி நேரத்தில் எழலாம் .முதல் கேள்வி .. ஐயோ இந்த வைரஸ் என்னையும் என் அன்புக்குரியவர்களையும் தாக்குமா ? இரண்டாவதாக, இந்த நிச்சயமற்ற காலத்தில் நான் எனது வணிகத்தை நிலைநிறுத்துவது எப்படி?நான் உங்களின் இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்கிறேன் .உங்களின் வியாபாரம்/வணிகம் குறைந்து , இல்லையேல் நிறுத்தக்கூடிய...

Read More

டை சென்னை – நெருக்கடி உதவி மையம்

நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ? ஒரு தொழில்முனைவோராக, உங்கள் மனதில் இரண்டு விதமான சிந்தனைகள்   இந்த நெருக்கடி நேரத்தில் எழலாம் .முதல் கேள்வி .. ஐயோ இந்த வைரஸ் என்னையும் என் அன்புக்குரியவர்களையும் தாக்குமா ? இரண்டாவதாக, இந்த நிச்சயமற்ற காலத்தில் நான் எனது வணிகத்தை நிலைநிறுத்துவது எப்படி?நான் உங்களின் இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்கிறேன் .உங்களின் வியாபாரம்/வணிகம் குறைந்து , இல்லையேல் நிறுத்தக்கூடிய...

Read More

நெருக்கடி உதவி மையம் கேள்வி பதில் -பகுதி -1

1) தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள உணவு வணிக தொடர்புகளை  அணுகுவது எப்படி? பதில் :  NRAI போன்ற தொழில் நிறுவனங்கள் மூலமும், தவிர உள்ளூர் தொடர்புகள் (LOCAL CHAPTERS) மூலமும் உணவு வணிக தொடர்புகளைஅணுகலாம் . 2) எங்களது சேவைகள் , தயாரிப்புகள்  மற்றும் கணினி சான்றிதழ் தேவைப்படும் startup மற்றும் SME களை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் ? பதில் : A)  TiE மற்றும் அதன் போன்ற நிறுவனங்களை...

Read More