நீங்கள் ஏற்கனவே வெற்றிகரமான பேக்கரி நிறுவனரா, பேக்கரி தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா, ஹோம் பேக்கரா, பேக்கிங் நிபுணரா , பேக்கரி தொடர்புடைய ஏதாவது ஒன்றில் உங்கள் பங்கு இருக்கிறதா , பேக்கரி தொழிற்சாரா மறைமுக பங்குதாரரா, உங்கள் அனைவரையும் TiE Chennai வரவேற்கிறது .

நீங்கள் அனைவரும் பங்கு பெறுவதின் மூலம் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் , மேம்படுத்துவதற்கும் , புதிய கற்றலுக்கும் வழி வகுத்து ஒரு பேக்கரி சமூகத்தை உருவாக்குவோம் .

இங்கு நாம் பொதுவாக என்னவெல்லாம் விவாதிக்கலாம் , விடை அறியலாம்.

பேக்கரி ஆரம்ப கட்டமைப்பான முதலீடு , இடம் , பெயர் , செய்முறைகள் மற்றும் செய்முறை விளக்கம் , வேலை ஆட்கள் நியமித்தல் மற்றும் தக்கவைத்தல் , விலை நிர்ணயம் ,பிராண்டிங் , மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களை கவருதல் மற்றும் தக்கவைத்தல் , கணக்கு வழக்கு பராமரித்தல், அரசாங்க சலுகைகள் , GST வரி சலுகைகள் போன்ற பல கேள்விகளுக்கு விடை அறியலாம் .

 

TiE bakery-ல் இணைய இந்த படிவத்தை நிரப்பவும்

https://bit.ly/32G9ESt

 

WhatsApp-ல் இணைய என்ற 6383515253 எண்ணுக்கு  மெசேஜ் அனுப்பவும்.