ஒரு தொழில் முனைவராக உங்களின் வியாபார இலக்குகளை SMART ஆக மாற்றுங்கள் !!

S – SPECIFIC – குறிப்பிட்ட
M – MEASURABLE – அளவிடக்கூடிய
A – ATTAINABLE – அடையக்கூடிய
R – RELEVANT – தொடர்புடைய
T – TIME BASED – நேர அடிப்படையில்

மேலே சொன்னதை போல் தன்னம்பிக்கையுடன் தொழில் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ள உங்களின் இலக்குகளை ஒரு குறிப்பிட்ட மற்றும் அடையக்கூடிய அளவில் பண்படுத்தி , வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

http://chennai.tie.org

Leave a Comment