அனைத்து இன்னல்களையும் வாய்ப்புகளாக மாற்றுங்கள் – COVID 19 .

உங்கள் வணிகத்தை வளர்க்க ஒரு தொழில் முனைவராக இந்த இக்கட்டான பேரிடரின் போது நீங்கள் செய்ய வேண்டியவை : 1. WORK LIFE BALANCE –  வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை .வேலை-வாழ்வு சமநிலை என்பது ஒருவரின் வேலை அல்லது தொழிலுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்வுக்கும் (நலம், ஈடுபாடுகள், குடும்பம்) இடையேயான நேர அல்லது ஆற்றல் பங்கீட்டைப் பற்றிய கருத்து. நம்மில் பலர் இதை உதாசீனப்படுத்துகின்றோம். நேரத்தை கையாள...

Read More

கஸ்டமர் போற்றுதும் கஸ்டமர் போற்றுதும்!

எல்லா தொழில்முனைவோர்களுக்கும் எப்பொழுதும் தோன்றிக்கொண்டிருக்கும் கேள்வி – ‘வாடிக்கையாளர்களை திருப்தி செய்வது எப்படி? அவர்களை சந்தோஷப்படுத்துவது எப்படி?’ என்பது தான்.  இந்த இரண்டு கேள்விகளுக்கும் வித்தியாசங்கள் உண்டு.  வாடிக்கையாளர்களை திருப்தி செய்வது என்பது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வது. இது தான் ‘Customer satisfaction’.   அதையும் மீறி, எதிர்பார்க்காத ஒன்றை செய்து, வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்துவது தான் ‘customer delight’.  சமீபத்தில் 100+ தொழில்முனைவோருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.  வாடிக்கையாளர்களை...

Read More