கட்டணம் செலுத்துங்கள்….

கனவுகளை செயல்களாக மாற்றுங்கள் .. நல்ல பழக்கங்களை வழக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் உடையவரா நீங்கள் ?? இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை – மாறாக உங்களின் தனிப்பட்ட மாற்றங்களை கட்டணமாக செலுத்தி பயன்பெறுங்கள் !! அர்ப்பணிப்பு – நிச்சயமாக நான் என் சுய மாற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் இருப்பேன். ஒழுக்கம் – கட்டாயமாக தினம் என் செயல்களை ஒரு ஒழுக்கத்துடன் செய்வேன் . பயிற்சி – எவ்வளவு சிரமத்திலும்...

Read More