டை ESSENTIALS – பகுதி -1

தலைப்பு : பல்வேறு வணிகங்கள்  டை Essentials – சிறு குறிப்பு  பல டை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அவர்களின் வியாபார நிமித்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மேலும் ஒரு புதிய நிறுவனம் அமைப்பது , பதிவு, இணக்கம், கணக்கு பராமரித்தல் மற்றும் நிதி ஆதாரங்கள் போன்ற பல்வேறு வணிக தொடர்பான கேள்விகளுக்கு எங்கள் வழிகாட்டுதலை நாடுகிறார்கள். நீங்களும் அவர்களுள் ஒருவர் என்றால் கீழ்கொடுத்துள்ள லிங்கை அழுத்தி ,...

Read More

டை கேட்டலிஸ்ட்

அனைவருக்கும் டை சென்னை மற்றும் கேவின்கேரின் வாழ்த்துக்கள் !! கேவின்கேருடன் இணைந்து TiE சென்னை வழங்கும் டை கேட்டலிஸ்ட்  பயிற்சியின் நோக்கம் உங்களின்  தனிப்பட்ட மற்றும் வணிக மாற்றத்தை செயல்படுத்துவதாகும். இந்த ஆன்லைன் பயிற்சியில்   நீங்கள் பங்கேற்க விரும்பினால்  தயவுசெய்து 73388 90422 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர், ஊரின் பெயருடன்  மற்றும் உங்களின்  வாட்ஸ்அப் எண்ணுடன் எஸ்எம்எஸ் (SMS) அனுப்பவும்.அணி – டை சென்னை.

Read More

டை சென்னை – நெருக்கடி உதவி மையம்

“நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு வரவில்லை“ மிக பெரிய போரின் வெகு தீவிரத்தில் இருக்கும் ஒரு அந்நிய தேசத்தின் அறிமுகமில்லா இடத்திற்கு சிப்பாய் ஒருவர் முன்னணி வரிசையில் அனுப்பப்பட்டார் . அப்பகுதியோ குளிர்ந்த வானிலையுடன் , சேற்றின் துர்நாற்றம் வீசும் அகழிகள் கொண்ட இடமாக அவருக்கு ஒரு கசப்பான மனநிலையை உண்டாக்கியது .இன்னும் சில முகமறியா துருப்புகளும் அவருடன் சேர்ந்தன .  தோட்டாக்கள் சிதறலுடன் எதிரிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினர் .  தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு , தூக்கமின்மையுடன் மிக கடினமாக மூன்று நாட்கள் சென்றன .   அவரின் மனநிலை...

Read More