தலைப்பு : பல்வேறு வணிகங்கள் 

டை Essentials – சிறு குறிப்பு 

பல டை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அவர்களின் வியாபார நிமித்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மேலும் ஒரு புதிய நிறுவனம் அமைப்பது , பதிவு, இணக்கம், கணக்கு பராமரித்தல் மற்றும் நிதி ஆதாரங்கள் போன்ற பல்வேறு வணிக தொடர்பான கேள்விகளுக்கு எங்கள் வழிகாட்டுதலை நாடுகிறார்கள்.

நீங்களும் அவர்களுள் ஒருவர் என்றால் கீழ்கொடுத்துள்ள லிங்கை அழுத்தி , உங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும் . உங்களின் பதிவு உறுதி மெயிலில் இந்த அமர்வின் zoom லிங்க் தரப்படும்.https://hub.tie.org/e/tie-essentials-part-1

Leave a Comment